ONLINE APPLICATION FOR ELITE / MIMS / CDS
தமிழ்நாட்டில் உள்ள தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித் தொகை

களமாட விரும்பும் இளைய தலைமுறை வெற்றி வாகை சூட அனைத்து வழி வகைகளையும் தமிழ்நாடு அரசு நிச்சயமாக உருவாக்கித் தரும்.

நீங்கள் அடையும் வெற்றியும், பெருமையும் உங்களுக்கானது மட்டுமல்ல, தமிழ்நாடும், இந்தியாவும் அடையக்கூடிய வெற்றி. எனவே, உங்களது கடமையும் பெரிது, உங்களுடைய பொறுப்பும் பெரிது. அதை உணர்ந்து தடைகளை தகர்த்து, சாதனைகளை படைத்திடுங்கள்.

- திரு. மு.க. ஸ்டாலின்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்.

Last date for Submisssion on 20.05.2023 @ 5.00 PM
சமர்பிப்பதற்கான கடைசி தேதி 20.05.2023 @ 5.00 PM


ELITE / MIMS / CDS
SPORTSPERSON LOGIN



Welcome to SDAT